India

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு உலக தர சான்றிதழ்!

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு உலக தர சான்றிதழ்!

Business, India, News, Press Releases, Tamilnadu
SRM பல்கலைக்கழகத்திற்கு QS Stars-ன் 4 STAR தர மதிப்பீடு! எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு உலக தர சான்றிதழ்!! கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக QS Stars-ன் விண்மீன் தர மதிப்பீடு வழங்கப்பட்டது. சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு லண்டனில் உள்ள உலகளாவிய உயர் கல்வி தர தகுதி நிர்ணயம் செய்யும் அமைப்பு, இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக QS Stars-ன் விண்மீன் தர மதிப்பீடு வழங்கியது. இதற்கான விழாவில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தலைவர் சத்யநாராயணா லண்டன் QS Stars விண்மீன் தர மதிப்பீடு நிறுவனத்தின் ரீஜினல் டைரக்டர் அஸ்வின் பெர்னாண்டோவிடமிருந்து பாராட்டு பத்திரத்தை பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சேதுராமன், இணை துணை வேந்தர் டி. பி. கணேசன் , இயக்குனர் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி முத்தமிழ் செல்வன், தலைமை ஒருங்கிணைப்
இனி அடிக்கடி வருமானவரி அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இருக்காது!

இனி அடிக்கடி வருமானவரி அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இருக்காது!

Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
வருமான வரித்துறையில் நிலுவையில் உள்ள கணக்கு தாக்கல்கள் மின்னணு நடவடிக்கை மூலம் ஆய்வு! அடிக்கடி வருமானவரி அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இருக்காது!! சென்னை அக்டோபர் 5, 2017, வருமானவரி செலுத்துபவர்கள் தாக்கல் செய்யும் கணக்கு விவரங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்த வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வருமானவரி செலுத்துபவர்களில் பெரும்பாலானோர் தாக்கல் செய்யும் கணக்குகளில் குறிப்பிட்ட கணக்குகள் வரையறுக்கப்பட்ட மறுஆய்வு செய்யப்படுகின்றன. இந்தகணக்குகளின் மறுஆய்வின் போது வரி செலுத்துவோரிடம் விளக்கம் கேட்கப்படும் போது ஏற்படும் காலதாமதம் மற்றும் அவர்கள் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அடிக்கடி வந்துசெல்ல வேண்டிய அவசியம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்கும் வகையிலும் கணக்கு தாக்கல் செய்பவர்கள் சிரமத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் வருமானவரித
NAU SAINIK FECICITATION CEREMONY

NAU SAINIK FECICITATION CEREMONY

India, News, Tamilnadu
NAU SAINIK FECICITATION CEREMONY Chennai, 04th Oct 2017 A team of 42 Navy Wing NCC Cadets of Tamil Nadu, Puducherry and Andaman Nicobar Directorate returned to Chennai from All India Nau Sainik Camp at Karwar from 26 September to 03 October competing against 600 cadets from 17 directorates from across the country. According to a release from Press Information Bureau (Defence Wing), the cadets bagged four gold and twelve silver medals in boys and girls category.  They won silver medal in ship modelling, service subject and boat pulling, gold medal service subject and health and hygienic competition Cdt Santosh Kumar of MCC, Tambaram was adjudged as the Best Cadet among all the Cadets. The victorious cadet contingent was given a warm welcome at Chennai Central and a felic
நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பு?  அரசியலில் ஈடுபட தயங்கும் ரஜினிகாந்த்?: பரபரப்பு தகவல்

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பு? அரசியலில் ஈடுபட தயங்கும் ரஜினிகாந்த்?: பரபரப்பு தகவல்

India, News, Tamilnadu
நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பு? அரசியலில் ஈடுபட தயங்கும் ரஜினிகாந்த்? : பரபரப்பு தகவல் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் களத்தில் குதிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், அரசியல்வாதிகள் மத்தியில் நிலவி வருகிறது. நட்சத்திர அந்தஸ்து ரஜினிகாந்துக்கு உதவும் என்பதும், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு சினிமா வெளிச்சமே கைகொடுத்தது என்பதும் பலரது கணிப்பாக இருக்கிறது. ஜெயலலிதா மறைவினால் வெற்றிடமாக உள்ள அரசியலை ரஜினிகாந்த் நிரப்புவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். எனவேதான் அவரது அரசியல் பிரவேசம் பல நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ரசிகர்களும் சுவரொட்டிகள் மூலம் அரசியலுக்கு அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில்தான் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்று அதிரடியாக பேச
World Space Week -2017

World Space Week -2017

Business, India, News, Press Releases
World Space Week -2017 Application of space technology for societal needs has brought unimaginable changes in human lives on this planet “Earth”. As many as 70 countries worldwide are celebrating the WORLD SPACE WEEK during 4th-10th October every year to enthuse the international community towards more and more applications of Space Technology for humankind. 4th October signifies the launch of first artificial satellite, Sputnik-1 in 1957, whereas, 10th October coincides with the signing of the treaty in 1967 on principles governing the activities of states in the exploration and peaceful uses of outer space including the moon and other celestial bodies by a resolution in UNO. The World Space Week Association has chosen the theme “Exploring New Worlds in Space” for World Space Week celebr
அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்: ரஜினிகாந்த் பேச்சு

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்: ரஜினிகாந்த் பேச்சு

Cine News, Cinema, India, News
அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்: ரஜினிகாந்த் பேச்சு சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:- ஓ.பி.எஸ். ரொம்ப அதிர்ஷ்டசாலி அது நிறைய தடவை நிரூபணம் ஆகியிருக்கிறது. காலா காலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப்போகிற இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது. இப்படித்தான் நடிக்க வேண்டும். இப்படித்தான் வசனம் பேசவேண்டும் என்று இருந்த கால கட்டத்தில் நடிப்பு, வசன உச்சரிப்பில், நடையில், பாவைனையில் ஒரு புரட்சியையே உண்டாக்கிய அவரை தமிழ் ரசிகர்கள் மட்டும் ரசிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள நடிகர்களும் இந்த மாதிரி ஒரு நடிகரை பார்க்க முடியாது, அப்படி நடிக்கவும் முடியாது என்று சொல்லி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மகா நடிகர் சிவாஜி. அதற்காக அவருக்கு இந்த மணிமண்டபம் எழுப்பினார்களா? சிலை வைத்தார்களா? நடிகராக மட்டும் இருந்திருந்தால் மணிமண்டபம் கட
தமிழகத்தின் புதிய முழுநேர கவர்னராக ஓராண்டுக்கு பிறகு பன்வாரிலால் புரோஹித் நியமனம்

தமிழகத்தின் புதிய முழுநேர கவர்னராக ஓராண்டுக்கு பிறகு பன்வாரிலால் புரோஹித் நியமனம்

India, News, Tamilnadu
தமிழகத்தின் புதிய முழுநேர கவர்னராக ஓராண்டுக்கு பிறகு பன்வாரிலால் புரோஹித் நியமனம் புதுதில்லி: தமிழகத்துக்கான புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர, அசாம், பிகார், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களுக்கும், அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ரோசய்யாவுக்கு பின் 2016 ஆகஸ்ட் முதல் தமிழகத்தில் நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாமல், பொறுப்பு ஆளுநராக மகாராஷ்ட்ர ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருந்து வந்தார். தமிழகத்திற்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில், தமிழத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளை அடுத்து ஓராண்டுக்குப் பிறகு இன்று முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த
கமல் அரசியலுக்கு வரவேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

கமல் அரசியலுக்கு வரவேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

Cine News, Cinema, India, News
கமல் அரசியலுக்கு வரவேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி சென்னை: சென்னை வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:- அரவிந்த் கெஜ்ரிவால் என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்ததையே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ஊழலுக்கு எதிப்பான யாவருமே எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதே உண்மை. அந்த வகையில் இந்த உறவு தொடர்கிறது. எனது தந்தை இருந்த பொழுதே இந்த விட்டிற்கு அரசியல் தொடர்பு இருந்தது. நான் தான் சற்று ஒதுங்கி இருந்தேன். கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக போராடி வருபவர். அவரிடம் இருந்து பல விசயங்களை நான் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதன்பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
விவசாயிகளுக்காக, அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன்: மன்சூர் அலிகான்

விவசாயிகளுக்காக, அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன்: மன்சூர் அலிகான்

India, News, Tamilnadu
விவசாயிகளுக்காக, அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன்: மன்சூர் அலிகான் சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும்,வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். இந்த விவசாய மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப் பட்டு மாண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடி நீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். நானே அங்கு தண்ணீரை போரில் அடித்து குடித்த போது எண்ணெய் நாற்றம் பெட்ரோல் வாடை குமட்டுகிறது இதில் எப்படி விவசாயம் செய்ய முடியும்,குடிக்க முடியும், விவசாய உற்பத்திகள் என்ன ஆவது, சுற்றுச்சூழல் மாசுபட்டு தம
Palam celebrates this festive season with the freedom of choice

Palam celebrates this festive season with the freedom of choice

Business, Cine News, Cinema, India, News, Tamilnadu
Palam celebrates this festive season with the freedom of choice For the longest time, women haven’t had the choice to do as they please. But that isn’t how it is any more. Today, it is the woman who decides what a woman can do, and what she cannot. As it turns out, there is very little she cannot do. She can choose to be a homemaker, or a CEO, or both. She can choose to ride solo to the Himalayas, or stay single. She can choose to step over lines other people from other ages drew for her. She can decide to ignore outdated prejudices and she can shape her own future. This is a freedom movement that began before India’s independence and is still gathering strength. Palam Silks wishes to be part of this movement, and to celebrate the victories achieved so far. As part of its Deepava