Sunday, September 19, 2021
Tags Chennai Corporation

Tag: Chennai Corporation

ஆட்டோ ஓட்டுநர்கள் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

ஆட்டோ ஓட்டுநர்கள் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு! சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 136 படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும்...

ஜூன் மாத தொடக்கத்திற்குள் கொரோனா உச்சத்தை அடையும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜூன் மாத தொடக்கத்திற்குள் கொரோனா உச்சத்தை அடையும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தமிழகத்தில் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனா நோய்த் தொற்று உச்சத்தை அடையும் என மருத்துவ நிபுணர்கள்...

ரஜினிகாந்த் – உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள் 

ரஜினிகாந்த் - உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள்  சென்னை போயஸ் தோட்ட இல்லத்திலேயே ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி இன்று செலுத்திக்கொண்டார். ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். நடிகர்...

கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு: சாலையோர மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் நடிகர் விஷால்!

கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு: சாலையோர மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் நடிகர் விஷால்! கொரோனா ஊரடங்கு சூழலில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவின் முன்னணி...

ஊரடங்கு விதிகளை மீறினால் வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது.. டிஜிபி அறிக்கை.. முழு விவரம்

ஊரடங்கு விதிகளை மீறினால் வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது.. டிஜிபி அறிக்கை.. முழு விவரம் முழு ஊரடங்கு கால கட்டத்தில் பொது மக்களிடம் எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடக்க கூடாது என காவல்துறையினருக்கு...

Tamil Nadu Assembly Election Results 2021: வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள், ஊழியர்கள் 911 பேருக்கு கொரோனா பரிசோதனை

Tamil Nadu Assembly Election Results 2021: வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள், ஊழியர்கள் 911 பேருக்கு கொரோனா பரிசோதனை சென்னை: சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில்...

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கபட்டு உள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் மூலம், மறுஉத்தரவு வரும்...

கொரோனா பாதிப்பால் இயக்குனர் தாமிரா மரணம்

கொரோனா பாதிப்பால் இயக்குனர் தாமிரா மரணம் மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் தாமிரா. இவர், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ரெட்டைச் சுழி’ என்கிற படத்தின்...

இந்தியாவில் கொரோனா 2-வது அலை: ஆக்சிஜன் வாங்குவதற்காக ‘பிரதமர் கேர்ஸ்’-க்கு நன்கொடை வழங்கிய பேட் கம்மின்ஸ்

இந்தியாவில் கொரோனா 2-வது அலை: ஆக்சிஜன் வாங்குவதற்காக ‘பிரதமர் கேர்ஸ்’-க்கு 50 ஆயிரம் அமெரிக்கா டாலர் நன்கொடை வழங்கிய பேட் கம்மின்ஸ் இந்தியாவில் கொரோனா 2-வது அலை சூறாவளியாக அடித்து வருகிறது. இந்த சூறாவளியில்...

ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்களை கொண்டுவரும் கப்பல்களுக்கு அனைத்து கட்டணங்களும் தள்ளுபடி : அனைத்து துறைமுகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்களை கொண்டுவரும் கப்பல்களுக்கு அனைத்து கட்டணங்களும் தள்ளுபடி : அனைத்து துறைமுகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு புதுதில்லி, ஏப்ரல் 25, 2021 நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான சாதனங்களின் தேவை அதிகரித்துள்ளதை முன்னிட்டு, இவற்றை கொண்டு வரும்  சரக்கு கப்பல்களுக்கு காமராஜர் துறைமுகம் உட்பட அனைத்து முக்கிய துறைமுகங்களும், கப்பல்களுக்கான கட்டணம், சேமிப்பு கிடங்கு கட்டணம் உட்பட அனைத்து வகையான கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கீழ்கண்ட பொருட்களை கொண்டு வரும் கப்பல்களுக்கு, துறைமுகங்களில் இடம் அளிக்க அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது: * மருத்துவ ஆக்ஸிஜன். * ஆக்ஸிஜன் டேங்குகள் * ஆக்ஸிஜன் பாட்டில்கள், * பிற இடங்களுக்கு எடுத்து செல்லக்கூடிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள், * ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், * ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாரிப்புக்கான ஸ்டீல் பைப்புகள் மற்றும் துணை சாதனங்கள் இவற்றை கொண்டு வரும் சரக்கு கப்பல்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆக்ஸிஜன் தொடர்பான பொருட்களை கொண்டு வரும் கப்பல்களுக்கு, துறைமுகத்தில் அதிக முன்னுரிமை அடிப்படையில் இடமளித்து, அந்த சரக்குகளை விரைவில் கையாண்டு, துறைமுகத்தை விட்டு வெளியே செல்ல, சுங்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஆக்ஸிஜன் தொடர்பான பொருட்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என துறைமுகக் கழகங்களின் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒருவேளை, சரக்கு கப்பல்கள் மேலே கூறப்பட்ட பொருட்களுடன், இதர சரக்குகளையும் கொண்டு வந்தால், சார்பு விகித அடிப்படையில் ஆக்ஸிஜன் தொடர்பான  பொருட்களுக்கு  கட்டண தள்ளுபடி அளிக்க வேண்டும். ஆக்ஸிஜன் தொடர்பான பொருட்களை கொண்டு வரும் கப்பல்கள் துறைமுகங்களுக்குள் நுழையும் நேரம், துறைமுகங்களில் இருந்து சரக்குகள் வெளியேறும் நேரத்தை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கண்காணிக்கும். நாட்டில் கொவிட்-19 இரண்டாம் அலை நெருக்கடியை மத்திய அரசு தீவிரமாக கையாண்டு வருகிறது. அதற்கேற்ற வகையில், புதுமையான நடவடிக்கைகள் மூலம் நிலைமையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

Most Read

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழச்சியில் புதிய ஆளுநராக...

மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி

மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், முருகானந்தம் அவர்கள் வழங்கும் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பிசாசு-2'. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு...

ஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது! – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு

ஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது! - நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு மாணவர்கள் தேர்வில் தோல்வியுருவதால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை...

RateGain launches Demand.AI, an AI-powered SaaS solution to instantly track hyper-local city demand

RateGain launches Demand.AI, an AI-powered SaaS solution to instantly track hyper-local city demand Self-serve SaaS solutions allow users to track future demand across cities for...