Friday, October 30, 2020
Home Blog Page 49

கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி

0
கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி ஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி தயாரிப்பில் கவின் நடிக்கும் படம் லிப்ட். இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஓர் முக்கிய அங்கமாக இணைந்திருக்கிறார் நடிகை காயத்ரி ரெட்டி. படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். இவர் பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். பிகில் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்ததைத் தொடர்ந்து தற்போது லிப்ட் படம் தனக்கு வேறொரு சிறந்த...

என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது – ஏ.ஆர்.ரகுமான் வேதனை

0
என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது - ஏ.ஆர்.ரகுமான் வேதனை மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:- பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல்...

ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

0
ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை சென்னை: வரும் ஜூலை 31 அன்றுடன் ஊரடங்கு முடியும் நிலையில், அதை நீட்டிப்பது அல்லது கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூலை 25) மட்டும் 6,988 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூல 31...

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் விஷால்

0
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் விஷால் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் பரவலாகி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. கோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கொரோனாவுக்கு அஞ்சி வீட்டுக்குள்ளேயே கதவடைத்துக் கொண்டு இருக்கின்றனர். இதுவரை ஒரு சிலரை தவிர நடிகர், நடிகைகள் யாருமே அதிகாரபூர்வமாக கொரோனா தொற்றினால் பாதிப்பட்டதாக தெரிவிக்கவில்லை. இந்த சூழலில் நடிகர் சங்க செயலாளர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. அவரை அக்கறையோடு கவனித்து கொண்ட நடிகர் விஷாலுக்கும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக...

Freedom Healthy Cooking Oils campaign #Immunity begins in the Kitchen

0
Freedom Healthy Cooking Oils campaign #Immunity begins in the Kitchen Promotes self-cooking in the kitchen using traditional ingredients from reputed brands to build immunity to fight COVID-19 pandemic We are all dealing with COVID-19 pandemic, which till date has no defined cure or vaccine. According to experts, wearing a mask, frequent sanitization, social distancing and boosting your immunity are the...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 100 மட்பாண்டம் தயாரிக்கும் மின்சார சக்கரங்களை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் மட்பாண்டர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் விநியோகித்தார்

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 100 மட்பாண்டம் தயாரிக்கும் மின்சார சக்கரங்களை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் மட்பாண்டர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் விநியோகித்தார். புதுதில்லி, ஜுலை 25, 2020 மட்பாண்டம் தயாரிக்கும் விளிம்பு நிலை சமூகத்தை “சுயசார்பு” உடையதாக மாற்றுவதற்கான முயற்சியை மையமாகக் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா 100 பயிற்சி பெற்ற 100 கைவினைஞர்களுக்கு 100 மட்பாண்டம் தயாரிக்கும் மின்சாரச் சக்கரங்களை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் (KVIC) மட்பாண்டர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ்...

கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ள 9 மாநிலங்களின் அதிகாரிகளுடன் அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை

0
கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ள 9 மாநிலங்களின் அதிகாரிகளுடன் அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை மருத்துவப் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், நோய்த் தடுப்புத் திட்டத்தை கடுமையாகப் பின்பற்ற வேண்டும், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், நோய் சிகிச்சை மேலாண்மையை செம்மைப்படுத்த வேண்டும் என்று தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் 25ஜூலை, 2020 கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசும் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளும் மேற்கொண்ட படிப்படியான, ஆக்கபூர்வமான,...

கூட்டணி கட்சிகளுடன் 27ல் ஸ்டாலின் ஆலோசனை!

0
கூட்டணி கட்சிகளுடன் 27ல் ஸ்டாலின் ஆலோசனை! சென்னை : கொரோனா பேரிடர் கால மோசடிகள் குறித்து, கவர்னரிடம் புகார் மனு அளிக்கலாமா; நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்க, வரும், 27ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, சமீபத்தில், தமிழகம் முழுதும், தி.மு.க.,வினர் தங்களின் வீடுகளின் முன், கறுப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது, ஊரடங்கு காலம் என்பதால், பொது இடங்களில், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த முடியாது. ஆனால், தங்கள்...

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் டிஜிட்டல் கூட்டத்தில் இந்தியாவின் கோவிட் கட்டுப்பாட்டு உத்தி குறித்து டாக்டர் ஹர்ஷவர்தன் உரை

0
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் டிஜிட்டல் கூட்டத்தில் இந்தியாவின் கோவிட் கட்டுப்பாட்டு உத்தி குறித்து டாக்டர் ஹர்ஷவர்தன் உரையாற்றினார். புதுதில்லி, ஜூலை 25, 2020 நிர்மாண் பவனில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுகாதார அமைச்சர்களின் டிஜிட்டல் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன் பங்கேற்று உரையாற்றினார் இந்தக் கூட்டத்திற்கு ரஷ்யக் கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் திரு. மிகைல் முராஷ்கோ தலைமை வகித்தார். தற்போது அச்சுறுத்தி வரும் கோவிட் பரவல் நெருக்கடி  முக்கிய விவாதப்பொருளாக இருந்தது. டாக்டர்.ஹர்ஷவர்தன் தமது உரையின் தொடக்கத்தில், உலகம் முழுவதும்...