Saturday, September 19, 2020
Home Blog Page 11

கொரோனா பரவலை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

0
கொரோனா பரவலை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை என்றும்...

காதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை

0
காதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை தமிழில் பிரபு, ஜெயராம் நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் எஸ்தர் நோரன்ஹா. மங்களூரை சேர்ந்த இவர் மேலும் சில படங்களிலும் நடிக்கிறார். இந்தியில் சரோஜ்கான் இயக்கிய பரோமாஸ், குயாமத் ஹே குயாமத் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். எஸ்தருக்கும் பிரபல பின்னணி பாடகர் நோயல் சீன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. நோயல் சீன் தமிழில் அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி மற்றும் காதல்னா சும்மா...

O.T.T. தளத்திலே சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா? தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கேள்வி?

0
O.T.T. தளத்திலே சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா? தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கேள்வி? நேற்று (02.09.2020) தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவிப் கூட்டமைப்பின் சந்திப்பு Zoom மூலமாக நடைபெற்றது. இந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள்: 1. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கினால் தான் ஒரு விநியோகஸ்தரால் அந்த படத்தை வாங்க முடியும். திரையரங்க உரிமையாளரின் ஆதரவு இருந்தால்தான் அந்த படத்தினை விநியோகஸ்தரால் வெளியிடமுடியும். முதலில் படகு வேண்டும். அந்த படகை ஓட்டுவதற்கு துடுப்புள்ள படகோட்டி வேண்டும். படகு பயணிப்பதற்கு தண்ணீர்...

‘பப்ஜி’ விளையாட்டுக்கு தடை: மத்திய அரசின் நடவடிக்கைக்கு, டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

0
‘பப்ஜி’ விளையாட்டுக்கு தடை: மத்திய அரசின் நடவடிக்கைக்கு, டாக்டர் ராமதாஸ் வரவேற்பு சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் ‘பப்ஜி’ எனப்படும் இணைய விளையாட்டு செயலி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்வியை சிதைத்து வன்முறையை வளர்க்கும் இந்த செயலி தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து மீட்கப்படுவார்கள். ‘பப்ஜி’ இணைய விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். பா.ம.க.வின் கோரிக்கை தாமதமாக,...

Experience your safe EV ride with Okinawa R 30

0
Experience your safe EV ride with Okinawa R 30 Hyderabad, September 1, 2020: Electric vehicle is still a very new concept for Indian audience. Though EV players have been trying to popularize the concept, but the change of mindset takes its own sweet time. To beat this EV player Okinawa introduced slow speed scooter that can offer EV experience to...

ஆச்சரியப்படுத்தும் ‘தி சேஸ்’ ஃபர்ஸ்ட் லுக்

0
ஆச்சரியப்படுத்தும் 'தி சேஸ்' ஃபர்ஸ்ட் லுக் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது மிகவும் முக்கியம். அது தான் ஒவ்வொரு படத்தின் கதைகளம், நடிகர்களின் லுக் ஆகியவற்றை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும். ஆனால், இதில் ஒரு சில ஃபர்ஸ்ட் லுக் தான் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். அப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக அமைந்துள்ளது 'தி சேஸ்' கார்த்தி ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், குழந்தை மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறைந்த  நடிகர்களை வைத்துக் கொண்டு பலம்...

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

0
பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு முக்கிய தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களின் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவும் பஸ் போக்குவரத்து அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த முக்கிய தளர்வுகளில் ஒன்றாக மாவட்ட எல்லைகளுக்குள் அரசு மற்றும் தனியார்...

முத்திரை பதிக்கும் முத்தான “நாயகி” வித்யா பிரதீப்!

0
முத்திரை பதிக்கும் முத்தான "நாயகி" வித்யா பிரதீப்! 'சைவம்', 'பசங்க2', 'அச்சமின்றி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'களரி', 'மாரி2', 'தடம்', 'பொன்மகள் வந்தாள்' போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை வித்யா பிரதீப். இவர் கதாநாயகியாக நடித்த 'நாயகி' என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புத் திறனையும் நன்கு வெளிப்படுத்தியது. இந்தத் தொடர் மூலம் இல்லத்தரசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்ட வித்யா பிரதீப், 'தடம்' படத்தில் ஏற்று நடித்த மலர்விழி பாத்திரம் மூலம் இளைஞர்களின் உள்ளங்களையும் கவர்ந்து,...