“ONSKY Technology PVT. LTD” தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்!
“ONSKY Technology PVT. LTD” தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்! சினிமா மீதான தீராக்காதல், அர்ப்பணிப்பு, நல்ல கதைகளை உருவாக்க வேண்டுமென்கிற வேட்கையில், பல நல்ல தயாரிப்பாளர்கள், திரைத்துறையில் தயாரிப்பு நிறுவனங்களை துவங்கியுள்ளனர். தமிழ் சினிமாவில், அப்படியான அர்ப்பணிப்புடன் பல தயாரிப்பு நிறுவனங்கள் துவங்கி பெரும்பெயர் பெற்றிருக்கின்றன. அவை தமிழில் உலக அளவில் போற்றக்கூடிய, பல நல்ல படைப்புகளை தந்துள்ளன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் புதிய வரவாக, நல்ல திரைப்படங்களை தரவேண்டுமென்கிற கனவுடன், … Continue reading “ONSKY Technology PVT. LTD” தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed