100 அடி நீளம், 26 சக்கரங்கள், நீச்சல் குள வசதி! – மிரள வைக்கும் ‘அமெரிக்கன் டிரீம் கார்’

0
181

100 அடி நீளம், 26 சக்கரங்கள், நீச்சல் குள வசதி! – மிரள வைக்கும் ‘அமெரிக்கன் டிரீம் கார்’

26 சக்கரங்களை கொண்டுள்ள இந்த 100 அடி நீளமான கரை இருபுறமும் இருந்து இயக்க முடியும்.

அமெரிக்காவை சேர்ந்த ஜே ஓர்பெர்க் உருவாக்கிய, 60 அடி நீளமுடைய ‘அமெரிக்கன் டிரீம் கார்’ என்ற கார் உலகின் மிக நீளமான காராக 1986-இல் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் உலகின் மிக நீளமான இந்த காரை மறுசீரமைக்கும் பணி சமீபத்தில் நடந்தது. ‘சூப்பர் லிமோசின்’ எனப் பெயரிடப்பட்ட இந்த காரை 100 அடி நீளம் வரை நீட்டித்து, பல்வேறு சிறப்பம்சங்களையும், நவீன வசதிகளையும் கொண்டதாக மாற்றப்பட்டது. இதன்மூலம் உலகின் மீக நீளமான காரை உருவாக்கியவர் என்ற தமது சொந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்திருக்கிறார் ஜே ஓர்பெர்க்.