வேலம்மாள் நெக்ஸஸ் இலவச மெய் நிகர் ஆயுர்வேத கிளினிக்கைத் தொடங்குகிறது

வேலம்மாள் நெக்ஸஸ் இலவச மெய் நிகர் ஆயுர்வேத கிளினிக்கைத் தொடங்குகிறது. வேலம்மாள் நெக்ஸஸ் ஒரு மெய்நிகர் ஆயுர்வேத கிளினிக்கை ஏற்பாடு செய்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை அனைவருக்காகவும் திறந்திருக்கும் . இந்த மெய் நிகர் கிளினிக்கிற்கு ஒரு எளிய அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டு புகழ்பெற்ற ஆயுர்வேத நிபுணர்களான டாக்டர் அஜித் குமார் மற்றும் டாக்டர் ஸ்மிதா ஜெயதேவ் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தங்களது உடல்நலம் … Continue reading வேலம்மாள் நெக்ஸஸ் இலவச மெய் நிகர் ஆயுர்வேத கிளினிக்கைத் தொடங்குகிறது