இந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்
புதுடில்லி : இந்தியாவில் நேற்று (ஆக., 03) ஒரே நாளில் 44,307 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12.30 லட்சத்தை தாண்டியுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்
மாநில வாரியாக பாதிப்பு விவரம்
பரிசோதனை
நேற்று (ஆக., 03) ஒரே நாளில் மட்டும் 6 லட்சத்து 61 ஆயிரத்து 892 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதனையடுத்து இதுவரை மேற்கொண்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 கோடியே 8 லட்சத்து 64 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.