இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் (INO)- பொட்டிபுரம் ஆராய்ச்சி மையம் (PtRC)

இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் (INO)- பொட்டிபுரம் ஆராய்ச்சி மையம் (PtRC) INO-PtRC ஆய்வகம் மதிகெட்டான் சோலை முதல் பெரியார் வரையிலான புலிகளின் வழித்தடத்திற்கு இடையூறு விளைவிக்காது. PtRC ஆய்வகத்தின் கட்டுமானதிற்காக ஒதுக்கப்பட்ட 31.45 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலமானது “தமிழக சுற்றுசூழல் மற்றும் வனத்துறையினால் முன்மொழியப்பட்ட மதிகெட்டான் முதல் பெரியார் வரையிலான புலிகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளது” என்பது போன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஒரு சில ஊடகங்கள் வெளியிடுகின்றன. இந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணமும் … Continue reading இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் (INO)- பொட்டிபுரம் ஆராய்ச்சி மையம் (PtRC)