one way விமர்சனம் : ‘ஒன் வே’  ஒரு வழியல்ல பல வழிகளில் பிரச்சனைகளை சந்தித்து மீள போராடும் சாமான்யனின் படம் | ரேட்டிங்: 2.5/5

0
136

one way விமர்சனம் : ‘ஒன் வே’  ஒரு வழியல்ல பல வழிகளில் பிரச்சனைகளை சந்தித்து மீள போராடும் சாமான்யனின் படம் | ரேட்டிங்: 2.5/5

ஜி குரூப் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அஷ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார். சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்ய, அபிஷேக் தர்ஷன் சவுண்ட் மிக்ஸ் பணியை கவனித்துள்ளார். கார்த்திக் டிஐ பணியை கவனிக்க, விக்கி சண்டை காட்சிகள் வடிவமைத்துள்ளார்.
இயக்கம் : எம்.எஸ்.சக்திவேல்.
மக்கள் தொடர்பு : ஹஸ்வத் சரவணன்