Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது

Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தின் டயலாக் மற்றும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 16.4.2021 அன்று முடிக்கப்பட்டது. Pramod Films சார்பில் தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா இது குறித்து கூறியதாவது.. எங்களது 25 வது திரை படைப்பின் டயலாக் மற்றும் ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டதை அறிவிப்பது பெரு மகிழ்ச்சி. இன்னும் இப்படத்தின் பாடல் காட்சிகள் … Continue reading Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது