சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கும் “அன்பறிவு”!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கும் “அன்பறிவு”! பன்முக திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ஹிப்ஹாப் ஆதி, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான “அன்பறிவு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அதிரடியான புதிய தோற்றத்தில் அசத்தலாக தோன்றியுள்ளார். அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் T.G.தியாகராஜன் தயாரித்துள்ளார். அனைத்து வகை ரசிகர்களும் குடும்பத்துடன் கொண்டாடும் கமர்சியல் திரைப்படமாக “அன்பறிவு” படம் உருவாகியுள்ளது. மிகபெரும் பொருட்செலவில், நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், விஜய் … Continue reading சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கும் “அன்பறிவு”!