இந்தியாவில் உள்ள கொரிய தூதரகம் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலின் பிரதி நடன காட்சியைப் பகிர்ந்துள்ளது! அற்புதமான கூட்டு  முயற்சி என்று பிரதமர் பாராட்டு !! 

0
277

இந்தியாவில் உள்ள கொரிய தூதரகம் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலின் பிரதி நடன காட்சியைப் பகிர்ந்துள்ளது! அற்புதமான கூட்டு  முயற்சி என்று பிரதமர் பாராட்டு !! 

புதுதில்லி,

இந்தியாவில் உள்ள கொரிய தூதரகம் ஆர்ஆர்ஆர்  திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  நாட்டு நாட்டு பாடலின் பிரதி நடன காட்சியைப்  பகிர்ந்துள்ளது. பிரதமர்  திரு நரேந்திர மோடி இதை உற்சாகமான,அற்புதமான கூட்டு  முயற்சி என்று பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் உள்ள கொரிய தூதரகத்தின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது;

“கலகலப்பான மற்றும் அற்புதமான  கூட்டு  முயற்சி. ”