Cinematographer Vijay Milton eகன்னட திரையுலகில் நுழையும் இயக்குநர் விஜய் மில்டன்nters Kannada cinema

கன்னட திரையுலகில் நுழையும் இயக்குநர் விஜய் மில்டன் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் ஜோடியாக அஞ்சலி. இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் படம் இன்று பூஜை. ‘கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார். இப்படத்தில் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு … Continue reading Cinematographer Vijay Milton eகன்னட திரையுலகில் நுழையும் இயக்குநர் விஜய் மில்டன்nters Kannada cinema