7 மொழிகளில் உருவாகும் விஜய் ஜேசுதாஸ் நடிக்கும் “சால்மன்” 3-D

0
251

7 மொழிகளில் உருவாகும் விஜய் ஜேசுதாஸ் நடிக்கும் “சால்மன்” 3-D

விஜய் ஜேசுதாஸ் நடித்த “சால்மன்” 3 -D பட மாக 7 மொழிகளில் உருவாகி தமிழில் வர்தா எனும் பெயரில் வெளிவர உள்ளது.

விஜய் ஜேசுதாஸுடன் ஜொனிடா கதாநாயகியாக நடித்துள்ளார். ரொமான்டிக், சஸ்பென்ஸ் திரில்லர் படமான இதை ஷலீல் கல்லூர் இயக்கியுள்ளார். ஷஜூ தாமஸ், ஜோஸ், ஜோய்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த பிப்ரவரி-14-ல் சித் ஸ்ரீராம் பாடிய First Lyrical Video வலைதளத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.இப்பொழுது நீ போகும் வழி எங்கும் செண்பகபூவாய் நானிருப்பேன்….. எனும் 2nd Lyrical Video விஜய் ஜேசுதாஸ் பிறந்த நாளில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பி.ஆர்.ஓ – வெங்கட்