3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்

3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அறியப்படுவது ‘ஆதி புருஷ்’. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே மக்கள் மத்தியில் விவாதிக்கப்படும் படமாக இருந்து வருகிறது. பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் இணைந்துள்ளார் சைஃப் அலி கான். ஓம் ராவத் இயக்கிய ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ படத்தில் வில்லனாக தனது அபாரமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சர்யத்தில் … Continue reading 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்