16 சர்வதேச விருதுகளை பெற்ற குழலி திரையரங்குகளை நோக்கி

0
109

16 சர்வதேச விருதுகளை பெற்ற குழலி திரையரங்குகளை நோக்கி

“குழலி” திரைப்படம் உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது. சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், விமர்சனரீதியான திரைப்படத்திற்கான விருதையும், பின்னணி இசைக்கான விருதையும், சிறந்த நடிகைக்கான விருதையும், என 16 விருதுகளை பெற்ற “குழலி” வரும் 23 ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கிறது.

நடிப்பிற்கான தேசிய விருதையும், தமிழக அரசு விருதையும், பெற்ற ‘விக்னேஷ்’ (காக்காமுட்டை) கதை நாயகனாகவும், ‘ஆரா’ கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் “குழலி” திரைப்படம் முற்றிலும் கிராமத்து எதார்த்த முகங்களோடு சிறந்த திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்திற்கு DM உதயகுமார் இசையமைக்க., கார்த்திக் நேத்தா, தனிக்கொடி, ராஜாகுருசாமி, மற்றும் ஆக்னஸ் தமிழ்செல்வன் ஆகியோர் பாடல்கள் எழுத, ஷமீர் இன் ஒளிப்பதிவில் வழுவான திரைக்கதை வசனத்துடன் உணர்வாக்கி இருக்கிறார் இயக்குநர் செரா. கலையரசன். இப்படத்தை K.P. வேலு, S.ஜெயராமன், மற்றும் M.S. ராமசந்திரன் அவர்கள் இணைந்து. இப்படத்திற்கான வெளியீட்டுப்பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தினை “மொழி திரைக்களம்” நிறுவனம் வெளியிடுகிறது.

HAVING GOT 16 INTERNATIONAL AWARDS THE MOVIE ‘KUZHALI’ IS NOW READY TO ROCK THE SCREENS…

THE MOVIE ‘KUZHALI’ PARTICIPATED IN MANY INTERNATIONAL FILM FESTIVALS…

THE BEST FILM’ AWARD, THE MOVIE HAS BEEN CROWNED UP WITH MANY AWARDS IN CATEGORIES LIKE THE BEST BACKGROUND SCORE, THE BEST REVIEWER’S MOVIE, BEST ACTRESS, ETC… HAVING WON 16 AWARDS THE MOVIE ‘KUZHALI’ IS READY TO SMACK THE SCREENS ON THIS 23RD SEPTEMBER…

HAVING WON THE NATIONAL AWARD TOGETHER WITH THE TAMILNADU GOVERNMENT’S ‘THE BEST ACTOR’ AWARD ‘VIGNESH’ (KAAKA MUTTAI) HAS DONE THE LEADROLE FOR THIS MOVIE… & ‘AARA’ HAS DONE THE FEMALE LEAD…

THIS MOVIE IS MADE WITH FULL OF VERY ORDINARY & LIVELY VILLAGE ENTITIES… DM UDAYAKUMAR HAS SCORED THE MUSIC FOR THIS MOVIE & LYRIC WRITERS KARTHIK NETHA, THANIKODI, RAJA GURUSAMY & AGNES TAMILSELVAN HAS PENNED DOWN THEIR LYRICS… WITH THE HARDWORKED CINEMATOGRAPHY OF SHAMEER, THE MOVIE HAS BEEN DIRECTED BY CHERA. KALAIYARASAN WITH STRONG DIALOGUES & MESMERIZING SCREENPLAY… THE MOVIE HAS BEEN PRODUCED BY K.P.VELU, S.JAYARAMAN & M.S.RAMACHANDRAN… THE PROMOTION FOR THIS MOVIE IS CURRENTLY TRENDING THE ONLINE WITH FULL EXCITEMENT… THIS MOVIE IS RELEASED BY ‘MOZHI THIRAIKALAM’.