ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மணப்பெண்ணே

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மணப்பெண்ணே ரோம் – காம் எனும் ரொமான்ஸ் காமெடி வகை படங்களுக்கு இளைஞர்கள் மற்றும் குடும்பங்களிடையே, எல்லாக் காலத்திலுமே, சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வகை படங்கள் ரொமான்ஸ், காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயங்களால் எல்லைகள் கடந்து உலகம் முழுக்க அனைத்து வயதிலிருக்கும் மக்களையும் எளிதாக ஈர்த்து விடுகிறது. அந்த வகையில், தெலுங்கில் வெளியாகி பெரு வெற்றியடைந்த ரொமான்ஸ் காமெடி படமான  “பெல்லி சூப்புலு”  படம் … Continue reading ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மணப்பெண்ணே