மீராமிதுன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் – சனம் ஷெட்டி

மீராமிதுன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் – சனம் ஷெட்டி சர்ச்சைக்கு பெயர் போனவர் மாடல் அழகி மீரா மீதுன். கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாத்துறை பற்றியும் தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர் விஜய், அவரின் மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோர் மீது கடுமையான அருவறுக்கதக்க விமர்சனங்களை மீராமிதுன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த செயலானது நடிகர் விஜய் … Continue reading மீராமிதுன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் – சனம் ஷெட்டி