பின்னணிப்பாடகி ஏ. பி. கோமளா பற்றி தெரிந்துக்கொள்வோம்..!

பின்னணிப்பாடகி ஏ. பி. கோமளா பற்றி தெரிந்துக்கொள்வோம்..! பிரபல பழம்பெரும் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம், திரைப்பட பின்னணிப்பாடகி ஏ. பி. கோமளா, பிறந்த தினம் இன்று. (28 ஆகஸ்ட் 1934) ஏ. பி. கோமளா (A. P. Komala, பிறப்பு: 28 ஆகஸ்ட்1934).  தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். 1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி … Continue reading பின்னணிப்பாடகி ஏ. பி. கோமளா பற்றி தெரிந்துக்கொள்வோம்..!