பத்திரிக்கையாளர்கள் பாராட்டிய “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம்!
பத்திரிக்கையாளர்கள் பாராட்டிய “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம்! Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம், அக்டோபர் 29, Sonyliv தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்ததும், இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் திவிரமாக சொல்வதாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சிறப்பு திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக … Continue reading பத்திரிக்கையாளர்கள் பாராட்டிய “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed