நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் “கோஸ்டி” திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு, புரொமோ பாடலுடன் முடிவுற்றது!

நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் “கோஸ்டி” திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு, புரொமோ பாடலுடன் முடிவுற்றது! நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படமான “கோஸ்டி” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்தது. ‘குலேபகாவலி’ படப்புகழ் இயக்குநர் S.கல்யாண்  எழுதி இயக்கும் “கோஸ்டி” திரைப்படத்தினை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இனைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் அனைத்து வசன காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், படத்தின் ஒரு புரொமோ பாடல் மட்டும், கோவிட் பொதுமுடக்கத்தால், படமாக்கப்படாமல் இருந்தது. … Continue reading நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் “கோஸ்டி” திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு, புரொமோ பாடலுடன் முடிவுற்றது!