நடிகராக நிகிலின் வளர்ச்சி கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் – தயாரிப்பாளர் டி.சிவா

நடிகராக நிகிலின் வளர்ச்சி கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் – தயாரிப்பாளர் டி.சிவா பவுடர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பவுடர்”. ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் … Continue reading நடிகராக நிகிலின் வளர்ச்சி கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் – தயாரிப்பாளர் டி.சிவா