சல்பர் பட பூஜை | புகைப்பட கேலரி

0
812

முகேஷ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், வில்லனாக சித்தார்த் விபின் நடிக்கும் “சல்பர்” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.