கோலகலமாக நடைபெற்ற குக் வித் கோமாளி அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் பட பூஜை

கோலகலமாக நடைபெற்ற குக் வித் கோமாளி அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் பட பூஜை Trident Arts R ரவீந்திரன் தயாரிப்பில் அஷ்வின்குமார் லக்ஷ்மிகாந்த் நாயகனாக நடிக்கும் “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் பூஜை இன்று கோலகலமாக நடைபெற்றது! தென்னிந்தியாவின் மதிப்பிற்குரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான Trident Arts R ரவீந்திரன், சமீபத்தில் தமிழ் மக்களின் நெஞ்சங்களை கொள்ளைகொண்ட, திறமைமிக்க, அழகான நடிகரான அஷ்வின்குமார்யை ஹீரோவாக, அவருடைய அடுத்த தயாரிப்பான “என்ன சொல்ல போகிறாய்” படத்தில் அறிமுகபடுத்துகிறார். இப்படம் … Continue reading கோலகலமாக நடைபெற்ற குக் வித் கோமாளி அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் பட பூஜை