‘காடன்’டிரைலரை உலக வன உயிரனங்கள் தினமான இன்று படக்குழுவினர் வெளியிட்டனர் 

‘காடன்’டிரைலரை உலக வன உயிரனங்கள் தினமான இன்று படக்குழுவினர் வெளியிட்டனர்  ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்களின் நடிப்பில், பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. காட்டை மையமாகக் கொண்ட இப்படத்தின் டிரைலர், உலக வன உயிரனங்கள் தினமான இன்று (மார்ச் 3) வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ‘ஆரண்யா’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ எனும் பெயரிலும் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில், ஷிரியா … Continue reading ‘காடன்’டிரைலரை உலக வன உயிரனங்கள் தினமான இன்று படக்குழுவினர் வெளியிட்டனர்