இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் RAPO19 படத்தில் இணைகிறார் நடிகர் ஆதி பினிஷெட்டி! தெலுங்கு திரை உலகின் முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், முழுக்க முழுக்க, ஸ்டைலிஷ், ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகும் படம் பெயரிடபடாத இப்படத்திற்கு RAPO19 என்றழைக்கப்படுகிறது. இப்படத்தினை முன்னணி இயக்குநர் என்.லிங்குசாமி இயக்குகிறார். ‘RAPO19’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ல் துவங்கி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு … Continue reading இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் RAPO19 படத்தில் இணைகிறார் நடிகர் ஆதி பினிஷெட்டி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed