விருதுகளை குறிவைத்து பயணப்படும் தகவி திரைப்படம்!
விருதுகளை குறிவைத்து பயணப்படும் “தகவி” திரைப்படம்! “ஆறடி” என்ற பெண் வெட்டியாளின் கதையை படமாக்கி அனைவரிடமும் பாராட்டையும், பல விருதுகளையும், வாழ்துக்களையும் பெற்ற படக்குழுவினர் அடுத்து “தகவி” என்ற தரமான குழந்தைகள் படத்தை எடுத்துள்ளனர். “ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி ….. உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி.. ….உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி”… என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வைர வரிகளில் உள்ள இன்றையசமுதாயத்தின் குழந்தைகளுக்கு ஏற்ற … Continue reading விருதுகளை குறிவைத்து பயணப்படும் தகவி திரைப்படம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed