விமல் நடிக்கும் சோழநாட்டான் படத்தின் Tittle look போஸ்டர் வெளியீடு!

0
362

விமல் நடிக்கும் சோழநாட்டான் படத்தின் Tittle look போஸ்டர் வெளியீடு!

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் சோழநாட்டான் திரைப்படத்தின் Tittle look இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

விமல் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் இப்படம் தஞ்சையை மையமாக கொண்டு உருவாக்கப்பட உள்ளது, விரைவில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட உள்ளது,வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் நவீன் சங்கர், படத்தொகுப்பு நவீன், ஒளிப்பதிவு நட்சத்திர பிரகாஷ்.

கதை திரைக்கதை, வசனம், இயக்கம் ரஞ்சித் கண்ணா.

இணை தயாரிப்பு பாரிவள்ளல், I.மனோகர், ஸ்ரீதர் விஜய் சாந்தி.

தயாரிப்பு கோல்டன் சுரேஷ்.