விசித்திரன்

0
231

இயக்குனர் எம். பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் விசித்திரன்.

இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல இயக்குனராக பாலா தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

மலையாள சினிமாவில் 2018-ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் கிரைம் திரைப்படமான ‘ஜோசப்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாகும், விசித்திரன்.