வலிமை வெளியானது மோஷன் போஸ்டர்! ஆரம்பமானது வலிமை கொண்டாட்டம்!!

வலிமை வெளியானது மோஷன் போஸ்டர்! ஆரம்பமானது “வலிமை” கொண்டாட்டம்!! ரசிகர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது, நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் இப்போது உற்சாகத்தில் திளைக்கலாம். நடிகர் அஜித் அவர்களின் “வலிமை” படத்தைப் பற்றிய தகவலுக்காக நீண்ட காலமாக ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர். இதனையொட்டி “வலிமை” படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் அவர்களுக்கு, விருந்து கொடுக்க முடிவு செய்துள்னர். ரசிகர்களின் பேரார்வத்தை தணிக்கும் வகையில் “வலிமை” மோஷன் போஸ்டரை, படத்தின் முதல் தோற்றத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். … Continue reading வலிமை வெளியானது மோஷன் போஸ்டர்! ஆரம்பமானது வலிமை கொண்டாட்டம்!!