“ரஜினி” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..! விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா.!!

“ரஜினி” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..! விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா.!! “ரஜினி” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது “ரஜினி” A.வெங்கடேஷ் இயக்குகிறார். விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக செரின் நடிக்கிறார். மற்றும் வனிதா, … Continue reading “ரஜினி” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..! விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா.!!