முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா!!

முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா!! முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்படத்தை இயக்குனர் செரா .கலையரசன் இயக்குகிறார் . காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக  நடிகை ஆரா இணைந்து நடிக்கிறார் . பிரபல இசையமைப்பாளர் DM உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும்  தியாகு படத்தொகுப்பினை மேற்கொள்கிறார்கள் . இப்படத்திற்கான பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ளார் . ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறது … Continue reading முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா!!