போலீஸ் உடுப்புடன் துல்கர் – வெளியானது சல்யூட் படத்தின் போஸ்டர்

0
180

போலீஸ் உடுப்புடன் துல்கர் – வெளியானது சல்யூட் படத்தின் போஸ்டர்

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சல்யூட்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

முன்னதாக, நடிகர் துல்கர் சல்மான் “சல்யூட்” என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அண்மையில் இந்தப்படத்தின் டீஸர் வெளியானது. பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இந்தப்படத்தை ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்குகிறார்.