புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு

0
112

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு

புதுச்சேரி: நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று புதுச்சேரி வந்தார். அவர் மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர், புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.