புடவையில் கூடைப்பந்து விளையாடும் சன்னி லியோன் | வைரலாகும் வீடியோ
நடிகை சன்னி லியோன் தனது கூடைப்பந்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சிவப்பு நிற புடவை அணிந்திருந்த அழகி, தனது கணவர் டேனியல் வெபருடன் கூடைப்பந்து விளையாடினார். அதன் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
புடவையில் கூடைப்பந்து விளையாடும் சன்னி வீடியோ அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
குச் குச் ஹோதா ஹை திரைப்படத்தின் யே லட்கி ஹை திவானா பாடலை அந்த வீடியோவிற்கு டிராக்காக பயன் படுத்தியுள்ளார். சன்னி சமீபத்தில் தனது கணவருடன் மாலத்தீவுக்கு சென்றார். அங்குள்ள கடற்கரையில் போலண்ட் இறங்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.