Sign in
  • Home
  • News
    • India
    • Tamilnadu
    • World
    • Sports
  • Cinema
    • News
    • Reviews
    • Interviews
  • Hot News
    • Ravan Darbar
    • Ullathu Ullapadi
  • Gallery
    • Actor
    • Actress
    • Event
    • Movies
  • Business
    • India
    • Tamilnadu
  • Aanmeegam
  • Videos
    • Event
    • Trailers
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search
Logo
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
Saturday, March 25, 2023
Sign in / Join
  • Home
  • News
    • India
    • Tamilnadu
    • World
    • Sports
  • Cinema
    • News
    • Reviews
    • Interviews
  • Hot News
    • Ravan Darbar
    • Ullathu Ullapadi
  • Gallery
    • Actor
    • Actress
    • Event
    • Movies
  • Business
    • India
    • Tamilnadu
  • Aanmeegam
  • Videos
    • Event
    • Trailers
Logo
spot_img
  • Home
  • News
    • India
    • Tamilnadu
    • World
    • Sports
  • Cinema
    • News
    • Reviews
    • Interviews
  • Hot News
    • Ravan Darbar
    • Ullathu Ullapadi
  • Gallery
    • Actor
    • Actress
    • Event
    • Movies
  • Business
    • India
    • Tamilnadu
  • Aanmeegam
  • Videos
    • Event
    • Trailers
Home Cinema பிரவீன் – வினோத் கிஷன் – ப்ரீத்தி நடிப்பில் உருவாகியிருக்கும் லாகின்
  • Cinema
  • Interviews
  • News

பிரவீன் – வினோத் கிஷன் – ப்ரீத்தி நடிப்பில் உருவாகியிருக்கும் லாகின்

By
kpwpeditor
-
May 24, 2021
0
236
Facebook
Twitter
Pinterest
WhatsApp

    பிரவீன் – வினோத் கிஷன் – ப்ரீத்தி நடிப்பில் உருவாகியிருக்கும் லாகின்

    லாகின் செய்வதால் ஏற்படும் விளைவை பற்றி சொல்லும் படம்.

    ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் ‘லாகின்’. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார். மக்கள் தொடர்பு குமரேசன்.

    சாப்ட்வேரில் வேலை பார்க்கும் நண்பர்கள் இரண்டு பேர், தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பம் அவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது. அந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

    இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக லாகின் பண்ணிகிட்டே இருக்கிறோம், லாகின் செய்து உள்ளே சென்று தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் ஏற்படும் விளைவை பற்றியே லாகின் படம் சொல்கிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நோ மட்டும் சொல்லாத என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    டெக்னாலஜியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

    • TAGS
    • G.V. Prakash Kumar
    • JK
    • Login
    • No Mattum Solladha - Lyric Video
    • Srinisha Jayaseelan
    • Vibin R
    • ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் லாகின்
    • பிரவீன் - வினோத் கிஷன் - ப்ரீத்தி நடிப்பில் உருவாகியிருக்கும் லாகின்
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleகுக்வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமியா இது..! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
      Next articleTAFE Announces Free Tractor Rental Scheme to Support Small Farmers of Tamil Nadu as COVID Relief
      kpwpeditor
      https://kalaipoonga.net

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      பருந்தாகுது ஊர் குருவி திரைப்பட விமர்சனம்: ‘பருந்தாகுது ஊர் குருவி’ காற்றின் வேகத்திற்கு ஏற்றபடி பறக்க தடுமாறுகிறது

      பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை.. ஓசி பஸ்ஸும் தேவையில்லை ; மாவீரன் பிள்ளை விழாவில் இயக்குநர் பேரரசு காட்டம்

      நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா இணைந்து நடிக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

      Ad

      EDITOR PICKS

      பருந்தாகுது ஊர் குருவி திரைப்பட விமர்சனம்: ‘பருந்தாகுது ஊர் குருவி’ காற்றின் வேகத்திற்கு ஏற்றபடி பறக்க தடுமாறுகிறது

      March 25, 2023

      பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை.. ஓசி பஸ்ஸும் தேவையில்லை ; மாவீரன் பிள்ளை விழாவில் இயக்குநர் பேரரசு காட்டம்

      March 25, 2023

      நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா இணைந்து நடிக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

      March 24, 2023

      POPULAR POSTS

      பருந்தாகுது ஊர் குருவி திரைப்பட விமர்சனம்: ‘பருந்தாகுது ஊர் குருவி’ காற்றின் வேகத்திற்கு ஏற்றபடி பறக்க தடுமாறுகிறது

      March 25, 2023

      பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை.. ஓசி பஸ்ஸும் தேவையில்லை ; மாவீரன் பிள்ளை விழாவில் இயக்குநர் பேரரசு காட்டம்

      March 25, 2023

      நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா இணைந்து நடிக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

      March 24, 2023

      POPULAR CATEGORY

      • Cinema3591
      • News3496
      • Interviews3016
      • News1163
      • Business1145
      • Tamilnadu1105
      • India1005
      • Tamilnadu888
      Logo

      © Kalaipoonga. All Rights Reserved

      • Home
      • News
        • India
        • Tamilnadu
        • World
        • Sports
      • Cinema
        • News
        • Reviews
        • Interviews
      • Hot News
        • Ravan Darbar
        • Ullathu Ullapadi
      • Gallery
        • Actor
        • Actress
        • Event
        • Movies
      • Business
        • India
        • Tamilnadu
      • Aanmeegam
      • Videos
        • Event
        • Trailers