நீச்சல் உடையில் பூனம் பஜ்வா – வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

0
164

நீச்சல் உடையில் பூனம் பஜ்வா – வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

நடிகர் பரத் நடிப்பில் உருவான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மும்பை நடிகை பூனம் பாஜ்வா.  இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்பு சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரி’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது திடீரென கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். அதன்படி கவர்ச்சி புகைப்படங்களை வாரி இறைத்து வருகிறார். அதன்படி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பிகினி உடையணிந்து நீச்சல் குளத்தில் இருந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இவரது இந்த லேட்டஸ்ட் நீச்சல் குள புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, லைக்குகளை குவித்து வருகிறது.