துல்கர் சல்மான் தந்த பரிசு , சந்தோஷத்தில் மூழ்கிய படக்குழு!

துல்கர் சல்மான் தந்த பரிசு , சந்தோஷத்தில் மூழ்கிய படக்குழு! திரைப்படங்கள் மீதான தீராத காதல், அர்ப்பணிப்பு, பரிசோதனை முயற்சிகள் மீதான ஆர்வம், தரமான கதைகள் தேர்வு என தனது திரைப்பயணத்தில் அற்புதமான இடத்தை அடைந்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக தனது ‘Wayfarer Films’ நிறுவனம் மூலம் அனைவரது பாராட்டுக்களையும் குவித்த படங்களை தயாரித்துள்ளார். தற்போது தனது நிறுவனம் மூலம் “Production No 4” படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படத்தில் ஷைனி டாம் சாக்கோ, துருவன், … Continue reading துல்கர் சல்மான் தந்த பரிசு , சந்தோஷத்தில் மூழ்கிய படக்குழு!