தி நன் 2 (THE NUN  2)

0
164

தி நன் 2 (THE NUN  2)

தயாரிப்பு & வெளீயீடு -Warner Bros.

2018 வெளிவந்த The Nun படத்தின் தொடராக உருவாக்கப்பட்டுள்ள படமிது.

The Conjuring Universe பட தொடரில் இது 9 தாவது படம்.

September7th-ஆங்கிலம், தமிழ். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில்!

The Conjuring Universe படத்தொடர்கள் இதுவரை $ 2+ billion வரை வசூல் செய்துள்ளன என்பது ஓர் அறிய சாதனை!

2018 வெளிவந்த The Nun திரைப்படம், உலகெங்கிலும் $ 366 million வசூலை அள்ளியது!

முந்தய திரைப்படம் முடிவடைந்த தருணத்திலிருந்து நான்கு ஆண்டுகள் கழித்து, இப்பட கதை துவங்குகிறது.

ஒரு பாதிரியார் கொலை செய்யப்படுகிறார்.

முந்தைய படத்தில் முக்கிய பங்காற்றிய Sister Irene (Taissa Farmiga) மீண்டுமொருமுறை சவால் விடும் பிரச்சனைகளை சந்தித்து சமாளித்து, இறுதியாக தீர்வு காண முற்படுகிறார்!

சாத்தானின் வடிவம் என்பதாகிற Sister Valak (Bonnie Aarons) உடன் போராடவேண்டிய தருணமும் வருகிறது.

பிரச்சனைகள் பெரியதாக, போராட்டமும் வலுப்பெறுகிறது!

Jonas Bloquet, Storm Reid, Anna Popplewell ஆகியோரும் உடன் நடித்துள்ளனர்.

James Wan மற்றும் Gary Dauberman ஆகிய இருவரும் உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில் இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார், Akela Cooper.

Tristan Nyby படத்தின் ஒளிப்பதிவாளர்.

Marco Beltrami இசையமைத்துள்ளார்.

இயக்கம் -Michael Chaves