டிசம்பர் 17-ல் வெளியாகும் ஶ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரவணா தயாரித்திருக்கும் தண்ணிவண்டி

டிசம்பர் 17-ல் வெளியாகும் ஶ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரவணா தயாரித்திருக்கும் தண்ணிவண்டி கலையாத நினைவுகள், சத்யராஜ் நடித்த அடாவடி போன்ற படங்களை தயாரித்த ஶ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரவணா தற்போது தயாரித்திருக்கும் படம் “தண்ணிவண்டி”. இந்த படத்தில் உமாபதி ராமைய்யா ( தம்பி ராமைய்யா மகன் ) கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக வில் அம்பு படத்தின் நாயாகி சம்ஷகிருதி நடித்துள்ளார். மற்றும் தம்பிராமைய்யா, பாலசரவணன், விதுலேக்கா, தேவதர்ஷினி, ஜார்ஜ், மதுரை முத்து, முல்லை கோதண்டம், … Continue reading டிசம்பர் 17-ல் வெளியாகும் ஶ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரவணா தயாரித்திருக்கும் தண்ணிவண்டி