சுவாரஸ்யமான புகைப்படம்… நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இயக்குனர் ராம் கோபால் வர்மா

0
76

சுவாரஸ்யமான புகைப்படம்… நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இயக்குனர் ராம் கோபால் வர்மா

சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மாவை பற்றி ஸ்பெஷலாக சொல்ல வேண்டியதில்லை . எல்லோரும் செல்லும் வழியில் இருப்பதை விட தன்னைப் பிரித்துக் கொள்ளும் சர்ச்சை விமர்சனங்களுக்கு சொந்தக்காரர் இவர்.

எந்தவொரு விஷயத்திலும் மற்றவர்களை விட வித்தியாசமாக சிந்திப்பவர். தனக்கு உணர்வுகளும் உணர்ச்சிகளும் இல்லை என்று கூறிவந்த வர்மா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.

நாயை அன்புடன் அனைத்த வர்மா, தனக்கும் உணர்வுகள் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களின் பாணியில் பதிலளித்து வருகின்றனர். இதற்கு முன் அளித்த பேட்டியில், தனக்கு காதல், திருமணம், குழந்தைகள் மற்றும் பிற உயிரினங்களின் மீது காதல் இல்லை என்று கூறிய வர்மா, தனது லேட்டஸ்ட் புகைப்படம் மூலம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

https://www.instagram.com/p/Ca464QWviec/?utm_source=ig_embed&ig_rid=eb6d53ba-f0fb-4f97-a43b-9b0ec65e5d5a