சீயான் விக்ரம் ‘மகான்’ பிளாக்பஸ்டர் ஹிட் – ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் பயணம்!

சீயான் விக்ரம் ‘மகான்’ பிளாக்பஸ்டர் ஹிட் – ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் பயணம்! நடிகர் சீயான் விக்ரமின் 60வது பிளாக்பஸ்டர் வெளியீடான ‘மகான்’ படத்தை கொண்டாடும் வகையில்,  ரசிகர்கள் இணைந்து  மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். சீயான் விக்ரமின் 60வது படமான ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி நள்ளிரவு பிரைம் வீடியோவில் வெளியாகி பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஒருமித்தமாக பெரும்  பாராட்டுகளைப் குவித்து வருகிறது. திரையில் தீப்பொறி பறக்க  சீயான் … Continue reading சீயான் விக்ரம் ‘மகான்’ பிளாக்பஸ்டர் ஹிட் – ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் பயணம்!