சரத்குமார் நடிப்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘இரை’

சரத்குமார் நடிப்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘இரை’ திருமதி. ராதிகா சரத்குமார் அவர்களின் “RADAAN MEDIAWORKS” வழங்கும், நடிகர் சரத்குமார் நடிப்பில், “தூங்காவனம், கடாரம் கொண்டான்” திரைப்பட இயக்குநர் ராஜேஷ் M செல்வா இயக்கத்தில் உருவாகும், OTT ORIGINALS “இரை” இணைய தொடர்! திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுடைய Radaan Mediawoks நிறுவனம், கடந்த பல வருடங்களாக தமிழக பொழுதுபோக்கு துறையில், பல அரிய சாதனைகளை பல்வேறு தளங்களில் நிகழ்த்தி காட்டியிருக்கிறது. குடும்ப பெண்கள் … Continue reading சரத்குமார் நடிப்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘இரை’