கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம்

0
128

கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம்

சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல தேடு பொறியான கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம் பிடித்துள்ளது.