குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழ் நடிக்கும் , Trident Arts நிறுவனத்தின் “Production No 7” பூஜையுடன் துவங்கியது!

குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழ் நடிக்கும் , Trident Arts நிறுவனத்தின் “Production No 7” பூஜையுடன் துவங்கியது! Trident Arts நிறுவனம் புதுமையான, மிகவும் வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கொண்ட படங்களை தொடர்ந்து தந்து வரும் நிறுவனம். Trident Arts தயாரிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பு உள்ளது, அந்த வரிசையில் Trident Arts நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பாக “Production No 7” ஐ அதிகாரபூர்வமாக … Continue reading குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழ் நடிக்கும் , Trident Arts நிறுவனத்தின் “Production No 7” பூஜையுடன் துவங்கியது!