காதலின் முரண்பாடான தன்மையை விளக்கும் காதலும் காயமும் என்ற பாடல் வாகுமசானின் இசையில் வெளியாகியுள்ளது

0
100

காதலின் முரண்பாடான தன்மையை விளக்கும் காதலும் காயமும் என்ற பாடல் வாகுமசானின் இசையில் வெளியாகியுள்ளது.

மதன் கார்க்கியின் வரிகளுடன் கேன்வாஸ் ஸ்பேஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இப்பாடல், காதல் உறவுகளின் நுணுக்கமான இயக்கவியலை எடுத்துரைப்பதுடன், இரு உச்ச உணர்வுகளுக்கு இடையில் உழலுவதே காதலின் தன்மை என்றும் எடுத்துரைக்கிறது. பா மியூசிக்கின் யூடியூப் தளத்தில் இப்பாடலைக் கேட்கலாம்.

பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/YkpoABModm4