கனடாவில் மாடலிங் – விளம்பரத்தில் கலக்கும் தமிழ் பெண்

0
241

கனடாவில் மாடலிங், விளம்பரத்தில் கலக்கும் தமிழ் பெண்

தமிழை தாய் மொழியாகக் கொண்ட சந்தியா ஞானமேகம் கனடாவில் விளம்பர படங்களிலும் மாடலிங்கிலும் நடித்து தனக்கென முன்னணி இடத்தில் இருந்து வருகிறார்.

கனடாவில் மான்ட்ரியல் மாகாணத்தில் வசித்து வரும் இவரை பிரெஞ்சு ஊடகங்கள் வெகுவாக பாராட்டி உள்ளது.

தமிழ் திரை உலகில் வெப் சீரியஸ், மற்றும் திரைப் படங்களிலும் நடிக்க ஒப்பமாகி இருக்கிறார்.

வெங்கட் பி.ஆர்.ஓ