கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு

0
140

கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு

மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து விரைவில் வெளிவர இருக்கும் கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பீ.லெனின் கதையில் ‌சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடித்து,
ஸ்ரீகாந்த்தேவா இசையில் வைரமுத்து, மதன் கார்க்கி பாடலில் உருவான கட்டில் திரைப்படம் நாளை தொடங்கவுள்ள 19வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.