என் திரை வாழ்வில் சவாலான கதாப்பாத்திரம் “உன் பார்வையில்” படம் குறித்து நடிகை பார்வதி நாயர்!

என் திரை வாழ்வில் சவாலான கதாப்பாத்திரம் “உன் பார்வையில்” படம் குறித்து நடிகை பார்வதி நாயர்! இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அழகால் கிறங்கடிக்கும் நடிகை பார்வதி நாயர் தன் திரைவாழ்வில் மிகச்சவாலான பாத்திரத்தில் நடிப்பதில் பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார். அழகு தேவதை நடிகை பார்வதி நாயர் இறுதியாக தன் நடிப்புக்கு சவால் தரும் கனவு கதாப்பாத்திரத்தில், இயக்குநர் கபீர் லால் அறிமுக இயக்கத்தில் உருவாகும் “உன் பார்வையில்” படத்தில் நடித்துவருகிறார். அவர் கற்பனையே செய்திராத … Continue reading என் திரை வாழ்வில் சவாலான கதாப்பாத்திரம் “உன் பார்வையில்” படம் குறித்து நடிகை பார்வதி நாயர்!